உங்க கணவர நாய் கடிக்கிற வரை என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க?!

வீடியோ எடுத்துக்கிட்டிருந்தேன் டாக்டர், பேஸ்புக்ல அப்லோடு பண்ண!

- எஸ்.சேக் சிக்கந்தர்

தலைவர் ஏன் அவர் மேல கோபப்பட்டார்?

பதவி ஏற்பு விழாவுக்குப் போயிருந்தப்ப அவர் கவர்னர் கால்ல விழுந்தாராம்!

- அம்பை தேவா

எங்கள் கட்சி மீட்டிங்குக்கு வந்தால், காலி ‘சேர்’களை, உங்கள் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகலாம் என்பதை...

- பர்வீன் யூனுஸ்

தலைவர் ஏர்போர்ட்ல நிக்கிறாரே... ஃபாரின்ல இருந்து வர்றாரா, போறாரா?!

வரவும் இல்ல, போகவும் இல்ல. பேட்டி கொடுக்கணும்னுதான் வந்திருக்காருப்பா!

- பி.ஜி.பி.இசக்கி