Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

ஓவியம்: ரமணன்

ஜோக்ஸ் - 1

ஓவியம்: ரமணன்

Published:Updated:
ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1
ஜோக்ஸ் - 1

``பொண்ணு பாடமாட்டாளா?’’

ஜோக்ஸ் - 1



``தொண்டை சரியில்லை... அப்புறமா  ஸ்மூல்ஆப்ல பாடி அனுப்புவா!’’

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 1

``நான்​ எதைச்சொன்னாலும் செய்வீங்களா?’’

``இப்படித்தான் வீட்ல என் மனைவி `அதை செய்..இதை செய்'னா..முடியாதுன்னு வந்துட்டேன்!’’

- கே.சேகர்