Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: ரமணன்

ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4
ஜோக்ஸ் - 4

``தலைவர் இந்த வருஷம் தீபாவளி கொண்டாட மாட்டேன்னு ஏன் சொல்றார்?’’

ஜோக்ஸ் - 4



``மார்க்கெட்ல மீம்ஸ் பட்டாசு வந்திருக்குனு சொன்னேன்!’’

- ஜியா

ஜோக்ஸ் - 4

``ஃபேஸ்புக்ல ஏன் தலைவருக்கு ஃப்ரண்டே இல்ல?’’

``உரிமையோட கடன் கேட்க ஆரம்பிச்சிடறாராம்!’’

- அ.ரியாஸ்