Published:Updated:

ஜோக்ஸ் - 5

ஜோக்ஸ் - 5
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 5

ஓவியங்கள்: ரமணன்

ஜோக்ஸ் - 5

ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
ஜோக்ஸ் - 5
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 5
ஜோக்ஸ் - 5

" திருடின நகையை,  அஞ்சு பங்கா வெச்சு, ஒரு பங்கை என்கிட்டேயே தர்றியே ஏம்பா?"

" தீபாவளி தள்ளுபடி 20 பர்ஸன்ட்ங்க! "

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

ஜோக்ஸ் - 5

"அவர் ஏன் ஹெட்செட் மாட்டியிருக்கார்?"

"பட்டாசு சப்தம்னா அவருக்கு அலர்ஜியாம்"

- கோ.பகவான்