
``மாப்பிள்ளை தீபாவளிக்கு மோதிரம் வேண்டாம்னுட்டார்”
“தங்கமானவர் உங்களுக்கு மாப்பிள்ளையா கிடைச்சிருக்கறார்”
“நீங்க ஒண்ணு, அதுக்குப் பதிலா ஐபோன் வேணுமாம்!”
- வி.சகிதாமுருகன்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``தலைவர் எதுக்கு வீட்டுக்குப் போகாம அலுவலகத்தில் படுத்துட்டார்?’’
``வீட்டுக்கு அனுப்புவேன்னு சொன்னவங்களுக்கு பதிலடி கொடுக்கத்தான்!’’
- எஸ்.கே.சௌந்தரராஜன்