Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4

Published:Updated:
ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4
ஜோக்ஸ் - 4

``தீபாவளியும் அதுவுமா நாய் ஓடிப்போச்சுங்க”

 “நாய் கண்ணுல படுறமாதிரி ஸ்வீட் செய்யாதேன்னேன் கேட்டியா?”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ் - 4

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``தலைவர், சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்தவர்...’’

``அதுக்காக... மேடையில குட்டிக்கதைகளுக்கு பதில், ஒன் லைன் ஸ்டோரி சொல்றதா..?’’

- பர்வீன் யூனுஸ்