Published:Updated:

ஜோக்ஸ் - 6

ஜோக்ஸ் - 6
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 6

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 6

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 6
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 6
ஜோக்ஸ் - 6

``எனக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு டாக்டர்’’

``எப்படி கரெக்டா சொல்றீங்க?’’

``உங்களுக்குக் கொடுக்க வேண்டிய ஃபீஸை வீட்ல மறந்து வெச்சிட்டு வந்துட்டேன்.’’

- எஸ்.சேக் சிக்கந்தர்

ஜோக்ஸ் - 6

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``மேடம், 24 மணி நேரமும் தூங்காம ஆன் லைன்லயே இருக்கீங்களே ஏன்?’’

``தூங்கினா ஆபத்து, நம்ம ஃபாலோயர்ஸைத் தூக்கிட்டுப் போயிடுவாங்களாம்.’’

- செந்தில் சி.பி

ஜோக்ஸ் - 6

``உன் மருமக தீபாவளிப் பலகாரம் அனுப்பியிருக்கா... அப்புறம் ஏன் சோகமா இருக்க?’’

``அட நீ வேற... போட்டோ பிடிச்சு வாட்ஸ்அப்ல அனுப்பியிருக்கா!’’

- எஸ்.சேக் சிக்கந்தர்

ஜோக்ஸ் - 6

``ஏன்,  தலைவரைச் சுற்றி மேடையிலே கூண்டு வெச்சிருக்காங்க?’’

``அது டெங்கு கொசுவிலிருந்து பாதுகாக்கும்  விழிப்புஉணர்வு விழாவாச்சே!’’

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்