Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2
ஜோக்ஸ் - 2

``இது மெகா பட்ஜெட் படமா?’’

``பின்ன... ஹீரோவும் ஹீரோயினும் பிக்பாஸ் ரிட்டனாமே!’’

- பி.ஜி.பி.இசக்கி

ஜோக்ஸ் - 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``மன்னரை எதிரி நாட்டு எல்லையிலேயே பிடித்து,  என்ன வழக்கு போட்டாங்களாம்?’’

`` 'ஓவர் ஸ்பீடு' வழக்கு!"

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

ஜோக்ஸ் - 2

``திறப்புவிழாவுக்கு வந்த தலைவர் என்னத்த தேடறார்?’’

`` `MONEY' மண்டபம்னு தவறா புரிஞ்சிக்கிட்டு, பணம் எங்கேன்னு தேடறார்!"

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 2

``சர்வர், இது என்ன வாட்ஸ்அப் தோசை, புதுசா இருக்கு?’’

``தோசையைச் சுட்டு உங்க வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பிருவோம் சார்!"

- எஸ்.சேக் சிக்கந்தர்