பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

 “நீங்க குண்டானதுக்கு உங்க மனைவிதான் காரணமா...எப்படி?”

“தினமும் ஆபீஸ் முடிஞ்சி வீட்டுக்குப் போகும்போது,  ஊதுங்க ஊதுங்கன்னு நச்சரிப்பா!’’

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

ஜோக்ஸ் - 3

``நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மொய் எழுத வசதியாக 101, 201, 501 போன்ற ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவோம் என்பதை...’’

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 3

``எதுவுமே சாப்பிட பிடிக்கல டாக்டர்!’’

``நம்ம ஹாஸ்பிட்டல் கேன்டீன்ல ட்ரை பண்ணி பாருங்களேன்!’’

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 3

``தலைவர் ஏன் ஃபேஸ்புக்ல சுயசரிதையை எழுதறார்?’’

``யாரும் கிழிக்க முடியாது பாரு!’’

- ஜியா
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு