``அடுத்தவங்க விஷயத்தை இனிமே என்கிட்ட சொல்லாதே தெரியுதா?’’

“ம்... சரி!”

“வேணும்னா வாட்ஸ்அப்ல அனுப்பு பார்த்துக்கறேன்!”

- ஜெ.மாணிக்கவாசகம்

“எனக்கும் என் கணவருக்கும் சண்டை. கோபத்துல.......”

“சாப்பிடாமலேயே போயிட்டாரா?’’

``சமைக்காமலேயே போயிட்டார்.”

- கடலூர் சார்லி

“தலைவர் என்ன, வீட்டு வாசல்ல சாணி தெளிச்சா நல்லதுன்னு சொல்றாரு?”

“அப்பத்தானே அவரு போஸ்டர் மேல சாணி அடிக்க மாட்டாங்க.”

- விபிஎஸ்

“உன் மாமியார் வேகமா வந்து என்ன சொல்லிட்டுப் போறாங்க?!”

“என்னோட மீம்ஸ் பருப்பெல்லாம் அவங்ககிட்ட வேகாதாம்!”

- பி.ஜி.பி.இசக்கி