``கைதட்டல் அதிகமா இருக்கே... படம் அவ்வளவு விறுவிறுப்பா இருக்கா?’’

``தியேட்டர்ல கொசுத் தொல்லை தாங்கமுடியலப்பா!”

- ஜியா

“இந்த அட்ரஸை மெடிக்கல்லதான் விசாரிக்கணும்னு சொல்றீங்களே... ஏன்?”

“இது டாக்டர் எழுதிக்கொடுத்த அட்ரஸ் ஆச்சே!”

- வ.முருகன்

“யாருய்யா இவங்க, நான் டிபன் சாப்பிடும்போதெல்லாம் வீடியோ எடுக்குறாங்க?”

“நம்ம கட்சி ஐ.டி.அணிதான். தேவைப்படும்போது பயன்படுத்தறத்துக்கு, தலைவரே!”

- ஏந்தல் இளங்கோ