``தலைவர் ஏன் டிவி பார்க்கறதை விட்டுட்டார்?’’

``டிவியிலும் மீம்ஸ் காட்ட ஆரம்பிச்சிட்டாங்களே!’’

- அம்பை தேவா

``அந்த வீட்டுப் பொண்ணைப் பார்த்துட்டு யாரும் புடிக்கலைனு சொல்ல முடியாது"

"ஏன் அவ்ளவு அழகா?"

"இல்லை. புடிக்கலைனு சொன்னா ஆள் வச்சு அடிப்பாங்க!"

- வி.சகிதாமுருகன்

```எனக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு டாக்டர்!’’

``எப்டி கரெக்டா சொல்றீங்க?’’

``உங்களுக்குக் கொடுக்க வேண்டிய ஃபீஸை வீட்ல மறந்துட்டு வந்துட்டேன்.’’

- எஸ்.சேக் சிக்கந்தர்