“தீபாவளி முடிஞ்சுது... இனி...?”

“வாங்கின பொருள்களுக்கான இஎம்ஐ ஆரம்பம்!”

- கே. அருணாசலம்

“எங்க ஓட்டல் இட்லி மல்லிகைப் பூ மாதிரி இருக்கும்!”

“அதுக்காக உங்க ஓட்டலுக்கு வர்றவங்க எல்லார் தலைலேயும் கட்றது நல்லா இல்லை.”

- வி.சாரதி டேச்சு

“வாட்ஸ் அப்-ல என்ன மெசேஜ்?”

“பக்கத்து வீட்டுக்காரி இரவல் கேட்டு சில சாமான்கள் லிஸ்ட் அனுப்பியிருக்கா!”

- ஜியா

"என் பையன் எப்பப்பாரு சிரிச்சிக்கிட்டே இருக்கான் டாக்டர்"

"செல்ஃபி எடுக்குறத கொஞ்சம் குறைச்சிக்கச் சொல்லுங்க... சரியாயிடும்!"

- கோ.பகவான்