“நான் இருக்கேன்... உனக்கு என்ன கஷ்டம்னாலும் மனசை விட்டு தாராளமா சொல்லலாம்... அதை நாலு வாட்ஸ் அப் குரூப்க்கும் ஃபார்வர்டு பண்ணி விட்டுர்றேன்..!”

- ஜெ.மாணிக்கவாசகம்

``மேடையில சியர் கேர்ள்ஸ் ரெடியா இருக்காங்களே, எதுக்கு?’’

“தலைவர் உண்மை பேசும்போது ஆடறதுக்காம்!’’

- ஏந்தல் இளங்கோ

``என் பொண்ணைக் காதலிக்கிறவனை அடிக்கணும்னு வெறியோடதான் போனேன். அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க!’’

``அடடா! அப்புறம்!’’

`` `மவனே சாவுடா'னு விட்டுட்டு வந்துட்டேன்!"

- கி.ரவிக்குமார்

``அவரை முன்ன பின்ன யாருன்னே தெரியாது... திடீர்னு தூக்கி அஞ்சாயிரத்தைக் கொடுக்குறீங்க?"

``அவரை யாருன்னு தெரியலையா... நம்ம ‘ஆர்.கே.நகர்' தொகுதிக்காரர்டி!’’

- ஓரியூர் கே.சேகர்