
”ச்சே.. ஒரே கொலை, கொள்ளை, கற்பழிப்புன்னு கெட்ட செய்தியாவே இருக்கே! என்ன பத்திரிகைய்யா இது!”
“தலைவரே.. இது உங்களுக்கு வந்த குற்றப்பத்திரிகை”
- எஸ்.மோகன்குமார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism