Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

``எங்க தலைவர் விஷயமே இல்லாமல் மணி கணக்கில் பேசக்கூடியவர்’’

ஜோக்ஸ் - 3

``அட போங்கய்யா, எங்க தலைவர்  யாருமேயில்லாமல் மணிக்கணக்கில் பேசக்கூடிவர்!’’

- ஹெச். உமர் ஃபாரூக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``தலைவரே சீக்கிரம் முடிச்சிடுங்க?’’

``ஏன்யா?’’

ஜோக்ஸ் - 3

``இந்த இடத்துல ரொம்ப நேரம் பேசினா ஜி.எஸ்.டியாம்!’’

- கோ.பகவான்

ஜோக்ஸ் - 3

``என் பேச்சு சுவாரஸ்யம் இல்லை என்கிறார்கள். அப்படியென்றால் என்னைப் பற்றிய மீம்ஸ்கள் மட்டும் எப்படி சுவாரஸ்யமாக வருகின்றன என எதிர்கட்சிகளைப் பார்த்து கேட்கிறேன்.’’

- கே.சதீஷ்​​​

ஜோக்ஸ் - 3

``ப்போ... பேலியோ டயட்டால என் எடை கணிசமாக குறைஞ்சிடுச்சி...”

“வைத்தியர் சொன்னாரா..?”

“இல்லை..பல்லக்குத் தூக்கிகள் சொல்றாங்க..!”

- பர்வீன் யூனுஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism