Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4
ஜோக்ஸ் - 4

“சித்ரகுப்தா..! எமலோக வாயிலின் வரிசையில் நிற்கும் நான்காவது ஆள் இந்தியர்னு எப்படி சொல்கிறாய்..?”

``அவர் கையில் ஆதார் கார்டு வைத்திருப்பதை வைத்து தான் பிரபு..!”

- எஸ்.அர்ஷத்  ஃபயாஸ்

ஜோக்ஸ் - 4

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கொதிக்கிற  எண்ணைல  பூரியப்  போடவிடாம ஏன்டா என்ன தடுக்கிற?”

“ஒரு  கஸ்டமர்  “சேவ்” பூரினு  சொன்னாரு...  அதான்”

 - ஜானி

ஜோக்ஸ் - 4

“உள்ளாட்சித் தேர்தல்ல ஜெயிக்காட்டி தலைவர் பெயரை மாத்திக்குவாராம்”

“விக்கிப்பீடியாவில் தானே?!”

- எம். விக்னேஷ்

ஜோக்ஸ் - 4

“உயிரோடஇருக்குறவங்களுக்கு கட்டவுட்வைக்ககூடாது, தெரியுமில்ல? எதுக்கு அந்த நடிகருக்கு கட் அவுட் வெச்சே?”

“படத்தோட க்ளைமேக்ஸ்ல அவர் உயிர்த்தியாகம் பண்ணிட்டாருல்ல?”

  - இரா.ரமேஷ்பாபு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism