``என்ன நோய்க்கு என்ன மருந்து சாப்பிடணும்னு கரெக்டா சொல்றீங்களே... உங்க வீட்டுல யாராவது டாக்டரா இருக்காங்களா?’’

“எல்லாரும் நோயாளியா இருக்காங்க!“
- என்.உஷாதேவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அந்த கலெக்டர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்!’’
``ஏன்?”
“``இந்த ஆபீஸ்ல தான் பத்து வருஷம் குப்பை கொட்டறேன்னு சொன்னதுக்கே, ஃபைன் போட்டுட்டாரே!’’
- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

``டாக்டர் ஏன் உண்மைக் கண்டறியும் மெஷின் வச்சிருக்கார்?’’
``பல பேஷன்ட்டுகள் அவர்கிட்ட உண்மையைச் சொல்றது இல்லையாம்!’’
- அம்பை தேவா

``பக்கத்து வீட்டுக்காரி கூட ஏன் பேசுறது இல்லை?’’
``புரொஃபைல் பிக்சர்ல மட்டும் எப்படி இவ்வளவு அழகா இருக்கேனு கேட்கறா!’’
- ஜியா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism