Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: ரமணன்

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

``என் பையன் மூடி டைப். பொண்ணு மோடி டைப்.”

”அப்படின்னா”

ஜோக்ஸ் - 2

“பையன் யார்கிட்டயும் பேசமாட்டீங்கறான். பொண்ணு ஊர் சுத்திட்டே இருக்கா!”​

​- கே.ஆர்.உதயகுமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``மீட்புக் குழு அனுப்பியும் ஏன் சரியா வேலை செய்யலை?’’

ஜோக்ஸ் - 2

“தலைவரே நீங்க அனுப்பினது மீம்ஸ் குழு’’

- சீர்காழி.ஆர் .சீதாராமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism