``கொலைக் குற்றவாளியான உன்னை எப்படி விடுதலை செஞ்சாங்க?”

``ஆதார் கார்டு இல்லாததால் நீதிபதி விடுதலை பண்ணிட்டார்!’’
- எஸ்..அர்ஷத் ஃபயாஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“பணக்காரங்க வீட்டுக்குப் பெண் பார்க்கப் போனது தப்பா போச்சு!”
“ஏன் என்னாச்சு”

“சாப்பிட்ட டிபனுக்கு ‘ஜி.எஸ்.டி’ வசூல் பண்ணிட்டாங்க!”
- கயத்தை சத்யா
“என் பையன் பி.இ. படிச்சுட்டு படிப்புக்குச் சம்பந்தமே இல்லாமல் டிரைவரா வேலை பார்த்துட்டிருக்கான்.”

“என் பையனும் அப்படித்தான். ப்ளஸ் 2 படிச்சுட்டு ஒரு கிளினிக்ல டாக்டரா வேலை பார்த்துட்டிருக்கான்.”
- க.சரவணகுமார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism