பிரீமியம் ஸ்டோரி

" தலைவர் அரசியலுக்கு வர ரொம்ப மெனக்கெட்டிருக்கார்! "

ஜோக்ஸ் - 1

"  டீ வித்தாரா... ட்விட்டரா? "

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

"சாதா வடை வேணுமா? ஜி.எஸ்.டி வடை வேணுமா?"

"இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

ஜோக்ஸ் - 1

"ஜி.எஸ்.டி.க்கு முன்னால சுட்ட வடை சாதா வடை!"

- அஸ்கு

“சென்னைக்கு பக்கத்துல ஒரு மனை இருக்கு பார்க்கறிங்களா?”

“தண்ணீர் வசதி எப்படி?”

ஜோக்ஸ் - 1

“போர் தேவையில்லை.  விட்டுக்குள்ளேயே தண்ணீர் வரும்”

 - எஸ்.முகம்மது யூசுப்

“வெள்ளப் பகுதிகளை தலைவர் பார்வையிட்டாராமே…”

ஜோக்ஸ் - 1

“ஆமா… வாட்ஸ் அப்லே…”

- தஞ்சை தாமு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு