“இருநூறு திருடர்கள் முகவரி எப்படி இன்ஸ்பெக்டர்க்கு கிடைச்சுச்சு...?’’

“அத்தனை பேரும் ஒரே வாட்ஸ் அப் குரூப்லே இருந்தாங்களாம்...”

- தாமு, தஞ்சாவூர்

“இனிமேல் டெல்லிக்கு போகவேமாட்டேன்னு தலைவர் அவ்வளவு உறுதியா சொல்றாரே ஏன்?”

“வெளி மாநிலங்களிருந்து வரும் குப்பைகளால்தான் டெல்லியோட மாசு கெட்டுப்போச்சின்னு தலைவர் காதுபடவே பேசிட்டாங்களாம்!”

- ஓரியூர் கே.சேகர்

``அவரை போலி டாக்டர்னு எப்படி கண்டு பிடிச்ச?’’

``வயிற்றுவலி குணமாயிடுச்சுனு சொன்னதுக்கு, `எந்த மாத்திரை கொடுத்தேன்னு ஞாபகமிருக்கா’னு கேட்கறார்!’’

- அம்பை தேவா

“தலைவரே... உங்களுக்கு நிறைய ஃபாலோயர்ஸ் இருக்காங்க...”

“ஹி... ஹி... அப்படியா...?”

“ஆமா... வருமான வரித்துறையிலே...”