Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

``ஒரு பயங்கரமான பேய்க்கதை சார் இது...”

``ட்ரெண்டியா ஏதாவது சொல்லுயா?”

ஜோக்ஸ் - 1

``ஒரு பயங்கரமான நோய்க்கதை சார் இது.”

- ச.ஜான் பிரிட்டோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“என்னப்பா இன்னிக்குக் கூட்டம் அதிகமா இருக்கு?’’

ஜோக்ஸ் - 1

“கன்டென்ட்டுக்காக மீம் க்ரியேட்டர்ஸ் பொதுக்கூட்டத்துலே கலந்துக்க ஆரம்பிச்சுட்டாங்க தலைவரே.”

- ரவிக்குமார்

“ `உயிர்’னு ஒரு சீரியல் எடுக்கப்போறேன்”

ஜோக்ஸ் - 1

​“உயிரை எடுக்கப்போறீங்கனு சொல்லுங்க!”

- சாயம் வெ.ராஜாராமன்

“இந்த ரெய்டை எப்படிப் பார்க்கிறீங்க?’’

ஜோக்ஸ் - 1

“இத்தனை வருஷ அரசியல் வாழ்க்கையில் இவ்வளவு சம்பாதிச்சுட்டேனான்னு மலைப்பா இருக்கு!”

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்