Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

ஓவியம்: ஹாசிப்கான்

ஜோக்ஸ் - 3

ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

“வீட்டிலே இருக்குறவங்க நம்மை கரப்பான் பூச்சியைவிடக் கேவலமா நினைக்கறாங்கடா.”

“எப்படிச் சொல்ற?”

“அதைப் பார்த்துக்கூட பயப்படுறாங்க.”

- தீ.அசோகன்

“புதுப்புதுத் திட்டங்கள் அறிவிக்கிறதுல தலைவரை மிஞ்ச முடியாதா?”

“அகலம் குறைவான சாலைகளை நலிவுற்ற சாலைகளா அறிவிச்சிருக்காரு!”

- அஜீத்

ஜோக்ஸ் - 3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சார்! இவருகிட்ட லைசன்ஸ் இருக்கு; இன்சூரன்ஸ் இருக்கு; ஹெல்மெட் போட்டிருக்காரு. எப்படி கேஸ் புக் பண்றது?”

 “முன்னாடி வீல்ல காத்து கம்மியா இருக்கே.”

- கி.திலகர்

“தலைவரே... நாளை போராட்டம்னு அறிவிச்சிருக்கீங்க.

எதை எதிர்த்து?”

 “இருய்யா... பிரேக்கிங் நியூஸ் ஏதாவது வருதான்னு பார்ப்போம்.”

- எம்.மிக்கேல்ராஜ்