Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

 “என்னய்யா உங்க வீட்டுல கரப்பான் பூச்சி ராட்சச சைஸ்ல இருக்கு?”

ஜோக்ஸ் - 1

“நான்தான் சொன்னேனே... எங்க வீட்டுல எல்லாத்துக்கும் கொழுப்பு ஜாஸ்தின்னு!”

- ஜியா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜோக்ஸ் - 1

“ஆதாரை ஒழிப்போம் என்று சொல்கிறார்கள்... தயவுசெய்து எங்களுக்கு எதிரான ஊழல் ஆதாரங்களையும் ஒழித்து விடும்படி கேட்டு...”

- திருமாளம் எஸ்.பழனிவேல்

ஜோக்ஸ் - 1

“வீட்டுக்கு ரெய்டு வந்துட்டு போனதுக்கு பின்னாடியும் நம்ம தலைவரு சந்தோஷமா இருக்காரே... எப்படி?”

“அவரு தொலைஞ்சு போனதா நினைச்ச பொருளையெல்லாம் கண்டுபிடிச்சுக் கொடுத்திட்டாங்களாம்.”

- ரஹீம் கஸாலி