Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

“வேற மாநிலத் தலைவருக்கு ஏன் இங்கே ‘மண்ணின் மைந்தரே வருக’ ன்னு கட் அவுட் வைச்சிருக்காங்க?”

“இங்கே உள்ள மணல் குவாரி எல்லாமே அவர் கையிலதான் இருக்காம்!”

-  எ.முகமது ஹுமாயூன்

ஜோக்ஸ் - 2

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“பொண்ணு குடும்பம் எப்படி?”

“நம்பளப் போல பி.ஈ படிச்சவங்க கிடையாது.. எல்லோரும் பி.எ, பி.காம்னு நல்லா படிச்ச குடும்பம்!”

- அன்பு

ஜோக்ஸ் - 2

“கூட்டணி உறுதியாயிடுச்சுனு எதை வெச்சு சொல்ற?”

“ரெண்டு தலைவர்களும் ஸ்மூல்ல ஜோடியா பாடியிருக்காங்களே”

- திண்டுக்கல் பிரிட்டோ

ஜோக்ஸ் - 2

“தலைவர் கூட்டத்தில் ரொம்ப தைரியமா பேசறாரே”

“முட்டை விலை ஏறிபோச்சுல்ல.. அதுனாலதான்!”

- எஸ்.கே.சௌந்தரராஜன்