“10 அடி தண்ணி கீழே இருக்குற மாதிரி இடம் இருந்தா காட்டுங்க”

``கவலைப்படாதீங்க. 10 அடி மேலே இருக்கற இடமாவே காட்டறேன்”
- தீ. அசோகன். சென்னை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆதாரை இணைக்கச்சொல்லி சிரமப்படுத்தமாட்டோம். ஆதார் நம்பரையே உங்கள் அலைபேசி நம்பராக மாற்றித் தருவோம்...”
- எஸ்.சடையப்பன், காளனம்பட்டி

“இந்த மரம் ஞாபகம் இருக்கா அமைச்சரே?”
“நாம் நட்டுவைத்த மரமா மன்னா?”
“இல்லை. நகர்வலத்தின்போது நம்மைக் கட்டிவைத்த மரம்!”
- கோ.தயாள்சரண், தேனி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism