``அந்த நடிகர் வீட்டு முன்னால என்ன கூட்டம்?’’

``பொறுமை தாங்காம ரசிகர்களே கட்சி தொடங்கி நடிகரைத் தலைவரா அறிவிச்சிட்டாங்களாம்!’’
- ரியாஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``எதுக்கு வீட்டு முன்னால நின்னு விசில் அடிக்கிற?’’

``குக்கர் சின்னத்துல ஓட்டு போடுங்க மேடம்!’’
- ரியாஸ்

``செல்ஃபியை வச்சு, நீ குடிச்சிருக்கேன்னு மனைவி கண்டுபிடிச்சிட்டாங்களா எப்படி?’’
``அந்த செல்ஃபி போட்டோ ஷேக்காகி இருந்தத வச்சுதான்’’
- பர்வீன் யூனுஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism