Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஓவியங்கள்: ரமணன்

ஜோக்ஸ்

ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``இந்த மனை ரொம்ப ராசின்னு ஏன் சொல்றீங்க?’’

``இந்த ஒரே மனையை நாற்பது பேர் வாங்கிருக்காங்க!’’

 - அம்பை தேவா

ஜோக்ஸ்

``நம்ம பிரசார உரைகளை எல்லாம் ஒரு புத்தகமாப் போட்டா என்ன பேரு வைக்கலாம்?’’

``கிழிக்காமல் படிக்கவும்!’’

​- மாணிக்கம்