பிரீமியம் ஸ்டோரி

“நம்ம தமிழ்நாடு வளமான மாநிலமாக ஒரே ஒரு வழிதான் இருக்குதுன்னியே, அது என்ன வழி?”

ஜோக்ஸ் - 1

“234 தொகுதிகளிலும் பொதுத்தேர்தலா நடத்தாம வாரம் ஒண்ணு, ரெண்டு தொகுதிகள் வீதம் இடைத்தேர்தல் நடத்தினால் போதுமே!’’

- கே.சி.நாராயணன்

“டூப்ளிகேட் செல்போனை வாங்கிட்டேன்னு நினைக்கிறேன்!”

“ஏன் அப்படி சொல்றீங்க!”

ஜோக்ஸ் - 1

“ராத்திரி சார்ஜ் போட்டுட்டு தூங்கிட்டேன். காலைல பார்த்தா, 250% சார்ஜ்னு காட்டுது!”

- கி.ரவிக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு