பிரீமியம் ஸ்டோரி

``ஏன் அந்த  ஃபைனான்ஷியல்  அட்வைசர்  ரொம்பக் கோபமா கத்துறாரு?’’

ஜோக்ஸ் - 2

``இடைத்தேர்தல் இன்வெஸ்ட்மென்ட்  பிளான்னு  ஏதாவது இருக்கானு யாரோ அவர்கிட்ட கேட்டிருக்காங்க!’’

 - எம்.சுகுமார்

``ஏங்க, உங்க சொந்தகாரங்க வர்றாங்க... இன்னைக்கு பிரியாணி செய்யப்போறேன்?’’

``என்னோட சொந்தமா, யாரு?’’

ஜோக்ஸ் - 2

“உங்க மாமனாரும் மாமியாரும்தான்!”

- எஸ்.சேக் சிக்கந்தர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு