பிரீமியம் ஸ்டோரி

``பொண்ணு தலை குனிஞ்சுட்டே இருக்கே... மாப்பிள்ளையைப் பார்த்து வெட்கமா?''

ஜோக்ஸ் - 3

``அட நீங்க வேற, மாப்பிள்ளை பார்க்க வந்ததை ஃபேஸ்புக்ல போட்டு லைக் வாங்கிக்கிட்டிருக்கா!’’

- எஸ்.சேக் சிக்கந்தர்

``கட்சி ஆபீஸ்ல IN/OUT போர்டை எடுத்துட்டு `ஜெயில் / பெயில்’னு எதுக்கு போர்டு வச்சிருக்கு?’’

ஜோக்ஸ் - 3

“தலைவர் உள்ளே இருக்காரா, வெளியே இருக்காரான்னு தெரிஞ்சுக்கத்தான்!’’

- பெ.பாண்டியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு