பிரீமியம் ஸ்டோரி

``அதென்ன ‘நூறு நாள் அரசியல்’ திட்டம்!”

ஜோக்ஸ் - 1

“படம் ரிலீஸ் ஆனதில் இருந்து, நூறு நாள் அரசியலில் இருப்பாங்களாம்!”

- ரவிகிருஷ்

“என் வீட்டுகாரர் இரண்டாவது கல்யாணம் பண்ணப் போறார் ஏட்டைய்யா!’’

``எதுக்காம்?’’

ஜோக்ஸ் - 1

“முதல் கல்யாணத்துல கிஃப்ட் சரியா வரலையாம்!”

- எஸ்.சேக் சிக்கந்தர்

“ஏன் வீட்டு வாசலை ‘செல்போன்’ மாதிரி டிசைன் பண்ணி இருக்கீங்க!”

ஜோக்ஸ் - 1

“அப்போதான் பசங்க வீட்டுக்கே வர்றாங்க!”

- கி.ரவிக்குமார்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு