பிரீமியம் ஸ்டோரி

``புக் ஃபேர் போனீங்களே... என்ன நல்லாயிருந்துச்சு?’’

ஜோக்ஸ் - 2

``வாசல்ல கொடுத்த தேங்கா மாங்கா சுண்டல் செம சூப்பர்!’’

- கே.சதீஷ்

“நிருபர்களுக்குப் பேட்டி கொடுத்ததும் தலைவர் உண்ணாவிரதத்தை முடிச்சிட்டாராமே?”

ஜோக்ஸ் - 2

“ஆமா... இதுக்குப் பேருதான் `நியூ’சாகும் வரை உண்ணாவிரதம்’’

- அதிரை என். ஷஃபாத்

“சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரப்போறேன்…’’

ஜோக்ஸ் - 2

``ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்…?”

“இதைத் தியேட்டர்லே ஓட்டுவாங்க… அதை மீம்ஸ்ல ஓட்டுவாங்க…”

- தாமு

``ஆமா... பொண்ணோட ஹாபீஸ் பத்தி சொல்லுங்க!’’

ஜோக்ஸ் - 2

``பொண்ணுக்கு எல்லாமே டிஜிட்டல் ஹாபிதான். ஃபேஸ்புக் பாக்குறது... அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வாட்ஸ்அப் டிபி மாத்துறது!’’

-கே.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு