பிரீமியம் ஸ்டோரி

``என்னோட கஸின்ஸ் மூணு பேர் சேர்ந்து ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சிருக்காங்க...’’

ஜோக்ஸ் - 3

``அப்ப அது ஒரு ‘மல்டி கஸின் ரெஸ்டாரன்ட்’னு சொல்லு...’’

- அ.வேளாங்கண்ணி

“மன்னா..தங்களை புகழ வார்த்தைகளே இல்லை...”

ஜோக்ஸ் - 3

“ ‘ஹம்மிங்’லேயே புகழும் புலவரே..!”

 - பர்வீன் யூனுஸ்

``ரசிகர்கள் முன்னால மேக் அப்பை கலைச்சது தப்பா போச்சு!’’

``ஏன்?’’

ஜோக்ஸ் - 3

``உடனே ரசிகர் மன்றத்தை கலைச்சுட்டாங்க!’’

- எஸ்.முகம்மது யூசுப்

``உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்!’’

ஜோக்ஸ் - 3

``ரெண்டு தடவை பிரேக்கப் பண்ணிருக்கோம்!’’

- அம்பை தேவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு