பிரீமியம் ஸ்டோரி

``நம்ம கல்யாணத்தப் பற்றி எங்க அப்பாகிட்ட வந்து பேசுங்க”

“உங்க அப்பா ஒத்துக்குவாரா?”

ஜோக்ஸ் - 1

“லேசுல ஒத்துக்க மாட்டார்”

“அப்ப வர்றேன்!”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ் - 1

``தலைவரோட பையன் அரசியலுக்கு வர்றாராமே நிஜமா?’’

``இனிமே செலவுக்கு பணம் தரமாட்டேன்... சம்பாதிக்கிற வழியை பாருன்னு தலைவர் சொல்லிட்டாராம்!’’

- அம்பை தேவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு