``என்னது நாம பண்ணின போராட்டங்களுக்கு விருது கொடுத்திருக்காங்களா?’’

``ஆமாம் தலைவரே... சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கான விருதைக் கொடுத்திருக்காங்க.’’

- அவ்வை.கே.சஞ்சீவிபாரதி

`டியர்... உன்னை நினைக்காம என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது!’’

``இப்பத்தானே நாம பேசிட்டு வெச்சோம்?’’

``அட... மறுபடி உனக்கே கூப்பிட்டுட்டேனா?’’

- பா.ஜெயக்குமார்