பிரீமியம் ஸ்டோரி

"நீங்க மேடையில் பேசுறதை விட டி.வியில் பேசுனா ஜனங்களுக்கு ஈஸியா இருக்கும் தலைவரே!"

"எது?"

ஜோக்ஸ் - 5

"ஆஃப் பண்ணிட்டுப் போறதுக்கு"

- அஜித்

“தலைவரு ஏன் நம்ம கட்சிக்கு திடீர்னு செருப்பு சின்னம் வேணும்னு கேட்கறாரு?”

ஜோக்ஸ் - 5

“போற இடத்திலெல்லாம் செருப்பு வீசறவங்க எண்ணிக்கை அதிகமாகிடுச்சாம். அதையே சின்னமாக்கிட்டா அசிங்கமில்லை பாரு. அதான்.”

- ரஹீம் கஸாலி

”உன் புருஷன் ஃபேஸ்புக் பைத்தியமா…?”

ஜோக்ஸ் - 5

“அப்படி குறிப்பிட்டுச் சொல்ல முடியாது… பொதுவாவே பைத்தியம்தான்…”

- தாமு

 “படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏன் கலாட்டா பண்றங்க?”

ஜோக்ஸ் - 5

“ ‘இந்தப் படத்தில் ரசிகர்கள் துன்புறுத்தப்படவில்லை’னு கார்டு போடணுமாம்!’’

- அம்பை தேவா
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு