பிரீமியம் ஸ்டோரி

“அந்த நடிகர்கிட்ட எப்போ கட்சி தொடங்குறீங்கன்னு கேட்டது தப்பா போச்சா.. ஏன்?”

ஜோக்ஸ் - 6

“சென்சார் சர்டிஃபிகேட்டுக்கு வெய்ட்டிங்-னு பழக்கதோஷத்துல சொல்லிட்டார்!”

- அதிரை என்.ஷஃபாத்

"தலைவர் முகநூலில் சேர்ந்து மானத்தை வாங்கறாரா, எப்படி?"

ஜோக்ஸ் - 6

" ‘கரண்ட் ஸ்டேட்டஸ்’ அப்படிங்கிற இடத்துல, ‘இம்மாத கரண்ட் பில் மூவாயிரம்’னு போட்டிருக்கார்!"

- ரேகா ராகவன்

 “என் மனைவியோட எல்லா வேலையும் நானேதான் செய்றேன்!

ஜோக்ஸ் - 6

“இருக்கட்டும். அதுக்காக அவங்களுக்கு பதிலா நீங்க வாக்கிங் போறது கொஞ்சம் கூட நல்லா இல்ல!”’

- எஸ்.சேக் சிக்கந்தர்

“மன்னர் கிரிக்கெட் ரசிகரா இருக்குறதை தனக்கு சாதகமா ஆக்கிட்டாரா.. எப்படி?”

ஜோக்ஸ் - 6

“போர்க்களத்துக்குப்போய் ‘பிட்ச் சரியில்லே’னு ஓடி வந்துட்டாரே!”

- எஸ்.முகம்மது யூசுப்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு