“நம்ம சீரியல்ல ஹீரோ போற காரில் இரண்டு நிமிடத்தில் டைம்பாம் வெடிக்கிற மாதிரி ஒரு சீன் வருது”

“அந்த சீன் சீரியல்ல இரண்டு நிமிஷம் வருதா சார்?”

“அட நீங்க வேற... அந்த சீனை மட்டும் 36 எபிசோடா காட்டுறோம்.”

- க.சரவணகுமார்

“நடந்த விசாரணையில அந்த ரவுடி, இன்ஸ்பெக்டர்கிட்டே புலம்பித் தள்ளிட்டானாமே?”

“ஆளை வெட்டும்போதெல்லாம் தப்பிச்ச ரவுடி, கேக் வெட்டும்போது மாட்டிக்கிட்டதுல வருத்தமாம்!”

- அதிரை என்.ஷஃபாத்

``போலி இன்கம்டாக்ஸ் ஆபீசர்னு தலைவர அரஸ்ட் பண்ணிட்டாங்களா... என்ன பண்ணாரு?’’

``அவரு வீட்டுக்கு அவரே ரெய்டு வந்திருக்காரு!’’

- சி.சாமிநாதன்

“மேரேஜ் ஆன புதுசுல சண்டே மட்டும் அவரு சமையல் பண்ணித் தருவாரு!”

“இப்ப அதுவும் கிடையாதா?’’

“இல்லை. இப்ப சண்டே மட்டும் அவரு சமைக்கறதில்லை!’’

- ஜெ.மாணிக்கவாசகம்