``திருடப் போன நீ எதுக்கு எல்லா நகைக் கடைலயும் நகைகளை போட்டோ எடுத்த?’’

``கம்பேர் பண்ணித் திருடத்தான்!’’

- ப்ரணா

``என் பொண்ணு கொஞ்சம் மாடர்ன் டைப் மாப்பிள்ளை!’’

``இருக்கட்டும் அதுக்காக செல்ஃபி ஸ்டிக்ல அடிக்கிறதெலாம் கொஞ்சம்கூட நல்லா இல்ல மாமா!’’

- எஸ்.சேக் சிக்கந்தர்

``நான் பேசறப்ப கைத்தட்டல் சத்தம் வித்யாசமா கேட்குதே?’’

``அது கொட்டாவி சத்தம் தலைவரே!’’

- அம்பை தேவா

“எங்க வீட்டு மாப்ள காட்டு யானை மாதிரி!”

“அவ்வளவு பலமானவரா?”

“இல்லீங்க, வீட்டுக்கு விருந்துக்கு வந்தாருன்னா ஊரே சேர்ந்து விரட்டுனாத்தான் போவாரு!”

- வேம்பார் மு.க.இப்ராஹிம்