``நான் வீட்டை விற்றுதான் உங்ககிட்டே ஆபரேஷன் பண்றேன் டாக்டர்!’’

``நான் வீட்டைக் கட்டறதுக்குதான் உங்களுக்கு ஆபரேஷன் பண்றேன்!’’

- எஸ்.முகம்மது யூசுப்

``தொலைநோக்குத் திட்டங்கள் என்ன ஆச்சு என்று கேட்கிறார்கள்... பிறக்கப்போகும் என் பேரன் முதல்வராகி அதையெல்லாம் நிறைவேற்றுவான் என்பதை...”

- எஸ்.மோகன்

``கட்சி தொடங்கணும்ங்ற எண்ணம் எப்படி வந்தது?’’

``பேஸ்புக்ல நாற்பது லைக்ஸ், முப்பது பாலோயர்கள் கிடைச்சிட்டாங்க!’’

- அம்பை தேவா

``300 கோடி செலவு செஞ்சு படம் எடுத்திருக்கறதா சொல்றீங்க, ஆனா படத்துலே ஒண்ணுமே இல்லையே!’’

``எப்படி இருக்கும், 200 கோடி ஹீரோவுக்கும், 100 கோடி ஹீரோயினுக்கும் கொடுத்துட்டோமே!’’

- எஸ்.கோபாலன்