பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

“பொண்ணு வீட்டில் என்ன சொல்றாங்க தரகரே!”

“பையனை அவங்க குடும்ப ‘வாட்ஸ் அப்’ குரூப்பில் சேர்த்துப்பாங்களாம், ஒரு மாதம் பெர்ஃபாமென்ஸ் பார்த்துட்டு முடிவை சொல்லுவாங்களாம்!”

- அஸ்கு

ஜோக்ஸ் - 1

“ஏன் இப்பல்லாம் நீ ‘ஐ லவ் யூ’ னு சொல்றதே இல்லை?’’

``நான் சொல்றதில்லைனு உங்களுக்கு தெரியுமா... உங்ககிட்ட சொல்றதில்லை... அவ்வளவுதான்.”

- ஜெ.மாணிக்கவாசகம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு