பிரீமியம் ஸ்டோரி

ன் ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்துட்டு சந்தோஷமா சிரிக்கிறீங்களே டாக்டர் ஏன்?

ஜோக்ஸ் - 2

உங்க முலமா எனக்கு நாற்பதாயிரம் ரூபாய் வருமானம் வரப் போகுதுனு சொல்லுதே!

- எஸ்.முகம்மது யூசுப்

``ஒரு காலத்துல தலைவர் ரோல் மாடலா இருந்தாரு’’

ஜோக்ஸ் - 2

``இப்போ?’’

``ட்ரோல் மாடலா இருக்காரு!’’

- எம்.விக்னேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு