Published:Updated:

"பேசாம நீ சைக்கிளே வாங்கிடு சிவாஜி!" - பெட்ரோல் விலை உயர்வும், பொளந்துகட்டிய மீம்ஸும்! #Memes

அனைவரும் சீரியஸாக சிந்தித்துக் கொண்டிருந்த கேப்பில் நம்ம ஏரியா மீம் க்ரியேட்டர்ஸ் காட்டிய ரகளைகள் இங்கே உங்களுக்காக!

கொரோனாவால் நாடே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தத்தளித்துக் கொண்டிருக்க, ‘நீ ஃபர்ஸ்ட்டா, இல்ல நான் ஃபர்ஸ்ட்டா பார்ப்போம்!' என்கிற ரேஞ்சுக்கு போட்டி போட்டுக் கொண்டு ஏறி நிற்கிறது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை. ஏற்கெனவே இந்தப் பஞ்சாயத்து எவர்க்ரீன்தான் என்றாலும் கடந்த ஒரு சில தினங்களில் பெட்ரோலின் விலை செஞ்சுரியை அடிக்கவே நமது ‘Pro Rider’ ப்ரோஸ் அனைவரும் டக் அவுட் ஆகிப் போனார்கள். இனிமேல் சைக்கிள்தான் பங்காளி பெஸ்ட்டு என அனைவரும் சீரியஸாக சிந்தித்துக் கொண்டிருந்த கேப்பில் நம்ம ஏரியா மீம் க்ரியேட்டர்ஸ் காட்டிய ரகளைகள் இங்கே உங்களுக்காக!

அடுத்த கட்டுரைக்கு