சோகத்தில் ஃப்ளோரிடா!

ஃப்ளோரிடாவில் உள்ள ஸ்டோன்மேன் டக்ளஸ் பள்ளியில் 17 வயதான முன்னாள் மாணவன் நிக்கோலஸ் க்ரூஸ் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து 17 மாணவர்களைச் சுட்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்கள் நல்ல எண்ணங்களோடு செயல்பட வேண்டும் இதுபோன்ற தவறான காரியங்களைச் செய்வதற்குமுன் அவர்கள் தன் நண்பர்கள் என்பதை உணர வேண்டும் என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் அமெரிக்க மாணவர்களிடம் கூறப்பட்டு வருகிறது.

கிரீஸில் மாவுப் போர்!

ஏதென்ஸிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள கேலக்ஸிடி நகரில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் திருவிழாவின் ஒரு பகுதியாக வண்ண மாவுப்பொடிகளை ஒருவர் மேல் ஒருவர் தூவிக் கொண்டாடும் மாவுப்போர் முக்கியமானது. கடற்கரையை ஒட்டிய பழைய துறைமுகப் பகுதியில் நடக்கும் இந்த மாவுப்போர் கிரீஸ் மக்களின் தொன்மையான பழக்கங்களில் ஒன்று.

நியூயார்க்கில் நாய்க் கண்காட்சி

நியூயார்க்கில் உள்ள வெஸட்மினிஸ்டர் ‘கென்னல் க்ளப்’பில் நாய்க் கண்காட்சி நடைபெற்றது. இதில் 3000-க்கும் அதிகமான நாய்கள் கலந்துகொண்டன. மாடிசன் சதுக்கத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சி 142-வது கண்காட்சியாகும். இதில் கலந்துகொண்ட டாம் மற்றும் டெமி எனும் நாய்க்குட்டிகளின் க்யூட் லுக்!

16,400 அடிக்குச் சாம்பல்!

இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் சினாபங் மலையிலுள்ள எரிமலை வெடித்துச் சாம்பலை வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த எரிமலைச் சாம்பல் மண்டலம் 16,400 அடி உயரத்துக்கு எழும்பிப் பெரிய மலைபோலக் காட்சியளிக்கிறது. இதற்கு முன்பு இந்தோனேஷியாவில் 2010-ம் ஆண்டு இதேபோன்ற நிகழ்வு நடந்துள்ளது.

ஆதரவு தேடும் லிபியா!

லிபியாவிலிருந்து ஆதரவு தேடி அகதிகளாக வருபவர்களுக்கு ஸ்பெயினின் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டத் தொடங்கியுள்ளன.லிபியாவிலிருந்து வடக்கே 60 மைல் தொலைவில் உள்ள அல்-க்ஹூம்ஸ் பகுதியிலிருந்து ஐரோப்பாவுக்கு ஒரே ரப்பர் படகில் நெருக்கியடித்துப் பலரும் வரும் நெகிழ்ச்சியான காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

தெரியுமா?

உலகின் முதல் வெள்ளைப் புலிகள் சரணாலயம் மத்தியப்பிரதேசத்தின் முகுந்த்பூரில் தொடங்கப்பட்டது.