ன்னும் சில நாட்களில், வீட்டுக்குப் புது காலண்டர் வந்துவிடும். தினசரி தேதி தாளைக் கிழித்து குப்பையில் போடாமால், அதன் பின்புறத்தில் ‘ஒரு தேதி ஒரு சேதி’யில் கேட்கும் புதிய தகவல்களை எழுதிவைத்து சேர்க்கலாமே!
 

அன்னிபெசன்ட்:

ஒரு தேதி...ஒரு சேதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லண்டனில் பிறந்து, இந்தியாவில் 40 ஆண்டுகள் வாழ்ந்தவர். சமூக சீர்திருத்தம் மற்றும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர். ஹோம்ரூல் இயக்கத்தை நாடு முழுக்க கொண்டு சென்றதில் பிரதான பங்காற்றிய இவரை, நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்!

ராகுல் டிராவிட்:

ஒரு தேதி...ஒரு சேதி!

‘இந்திய கிரிக்கெட் அணியின் சுவர்’ என்று அழைக்கப்பட்டவர். ‘சில நேரங்களில் தோல்வியைச் சந்தித்திருந்தாலும், ஒருபோதும் முயற்சிக்காமல் இருந்தது இல்லை’ என்பதே டிராவிட்டின் வெற்றி மந்திரம். இவரின் பல வெற்றி மந்திரங்களை அறிந்துகொள்வோமா?

பென்னி குயிக்:

ஒரு தேதி...ஒரு சேதி!

அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் முல்லைப் பெரியாறு நீரைத் தேக்க, அணை கட்டிய பொதுப்பணித் துறை அலுவலர். அந்த அணையைக் கட்டுவதற்காக, தன் சொத்துகள் மற்றும் மனைவியின் நகைகள் என  அனைத்தையும் செலவிட்டார். ஏன் என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு தேதி...ஒரு சேதி!
ஒரு தேதி...ஒரு சேதி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism