லெனின்: கார்ல் மார்க்ஸ் கண்ட கனவை நிஜமாக்கியவர். ரஷ்யாவில், ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைப் புரட்சியால் வீழ்த்தியவர். அரசரைக் கொல்ல முயற்சித்த வழக்கில், லெனினின் அண்ணன், தூக்கில் போடப்பட்டார். அதே நாளில் நடந்த பள்ளித் தேர்வில், மாவட்டத்திலேயே முதல் இடம் பிடித்தார் லெனின். இப்படி வியப்பான பல செய்திகளை அறிந்துகொள்ள ஆவலா?

குடியரசு தினம்: நம் நாட்டின் விடுதலை நாளைப் போலவே குடியரசு தினமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை நெறிப்படுத்தும் சட்டங்கள் இயற்றப்பட்டு, அவை நடைமுறையான நாள் இது. சட்டங்களை இயற்ற அமைக்கப்பட்ட குழு பற்றியும் அதன் பணிகள் பற்றியும் ஆச்சர்யமான தகவல்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

ஆன்டன் செகாவ்: ரஷ்யாவின் மிகச் சிறந்த எழுத்தாளர். எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர், தன் வறுமையைப் போக்கிக்கொள்ள கதைகள் எழுதினார். அதுவே பின்னாளில் உலகமே கொண்டாடும் ஓர் எழுத்தாளராக அவரை மாற்றியது. வறுமையும் படைப்புத்திறனும் போட்டி போட்டுக்கொண்டு செகாவ் வாழ்க்கையைச் சூழ்ந்துகொண்டதைக் கேட்க நீங்கள் தயாரா?