Published:Updated:

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

னைவருக்கும் வணக்கம். நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த ‘என் பள்ளி என் சுட்டி’ இதழை, குளுகுளு ஊட்டிக்கு மிக அருகில் இருந்து தயாரித்திருக்கிறோம்.

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஊட்டி ரயில், க்யூட் சாப்ளின், பாட்டி வைத்தியம், மிட்டாய் உலகம் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு டேஸ்ட், விதவிதமான வெரைட்டி எனப் பார்த்து பார்த்து தயாரித்திருக்கிறோம். க்ளாஸ் ரூம் கேம்ஸ் பகுதியில் இருக்கும் விளையாட்டுகளைப் படித்து நீங்களும் உங்கள் வகுப்பில் விளையாடப்போறது நிச்சயம்.

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

எல்லாவற்றையும் ஜாலியாக படிங்க. எப்படி என்ஜாய் பண்ணீங்கன்னு மறக்காமல் கடிதம் எழுதுங்க. நாங்க காத்திருப்போம்.

சுட்டி எடிட்டோரியல் டீம்:
ஜி.ஜெ.வர்ஷா, மா.நெளமிகா, செ.பாண்டி மீனாட்சி, ச.வெ.அமிர்தா, சே.ஹர்ஷனா, ரா.பி.அனுசுயா,     வி.வி.விஷ்வந்த்ரா, ச.வி.வித்யா சரண், ரா.வெ.நித்திஷ், ச.ஸ்ரீவர்தன், ரா.கௌசிக் ரிஷி, நா.ஸ்ரீதன் ராம்.
ஒருங்கிணைப்பு: தூரிகை சின்னராஜ், சா.கவியரசன்
படங்கள்: தி.விஜய், கா.ரமேஷ்,சு.ரகுராம், க.சத்தியமூர்த்தி.