வீரமாமுனிவர்: ‘கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி’ என்கிற தன் பெயரை, தமிழ் மொழி மீதுகொண்ட பற்றால் ‘வீரமாமுனிவர்’ என்று மாற்றிக்கொண்டவர். திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்த சிறப்புக்கு உரியவர். இவரது வாழ்வின் சுருக்கத்தைக் கேட்க நீங்கள் தயாரா?

தில்லையாடி வள்ளியம்மை: தமிழகம் கண்டெடுத்த, போராட்ட குணம்கொண்ட வீரப் பெண்மணி. தென் ஆப்பிரிக்க கூலித் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காக நடந்த போராட்டத்தில் ஈடுபட்டபோது, இவரது வயது 15. அதன் பின், தொடர்ச்சியாக ஏராளமான போராட்டங்களில் பங்கேற்று, ஆங்கில அரசால் கடும் சித்ரவதைக்கு உள்ளானார். இவரைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்!

கல்பனா சாவ்லா: விண்வெளிப் பயணத்தின் இணையில்லா நாயகி இவர். பெண்கள் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் எனத் தன்னம்பிக்கை ஊட்டிய வீராங்கனை. விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணியைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகளை அறிய ஆவலா?